நேரடி தெலுங்குப் படத்தில் கார்த்தி

Webdunia
சனி, 7 ஏப்ரல் 2018 (11:15 IST)
ரசிகர்களுக்காக முதன்முறையாக நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கிறார் கார்த்தி.



சூர்யாவைப் போல கார்த்திக்கிற்கும் தெலுங்கில் ஒரு ரசிகர் வட்டம் உருவாகியிருக்கிறது. இதனால், அவருடைய படங்கள் அங்கு டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. ‘தோழா’ படம் மட்டும் ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கிறார் கார்த்தி. ‘நீ நாடி ஒக்கே கதா’ படத்தை இயக்கிய வேணு உடுகுலா இயக்கத்தில் நடிக்கிறார் கார்த்தி. கார்த்தி தற்போது ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்