சந்திரமுகி -2 2 வது கட்ட ஷூட்டிங்கில் கலந்துகொண்ட பிரபல நடிகை

Webdunia
செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (23:03 IST)
சந்திரமுகி -2 பட  ஷூட்டிங்கில்,  நடிகை கங்கனா ஷீட்டிஙில் கலந்துகொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

சந்திரமுகி-2 இரண்டாவது ஷூட்டிங்கில் கலந்து கொண்ட கங்கனா  நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில்  17  ஆண்டுகளுக்கு முன் வெளியான படம் சந்திரமுகி.

இப்படத்தை பி. வாசு இயக்கியிருந்தார்.  வித்யாசாகர் இசையமைதிதிருந்தார்.

இப்படத்தின் இரண்டாவது பாகம் , பி வாசு இயக்கதில், ராகவா லாரன்ஸ் நடிப்பில், தற்போது தயாராகி வருகிறது. இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கிறார். இப்படத்தில் கங்கனா ரணாவத் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இரண்டாவது கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில்,  நடிகை கங்கனா ஷீட்டிஙில் கலந்துகொண்டார்.

சமூக வலைதளங்களில் இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்