அதுபோல நாளுக்கு நாள் வசூலும் அதிகரித்து வருகிறது. ஐந்து நாட்களில் இந்திய அளவில் மட்டும் இந்த படம் சுமார் 23 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இது மோகன்லாலின் ஹ்ருத்யபூர்வம் படத்தின் வசூலை விட அதிகம் என்று சொல்லப்படுகிறது. இந்த படம் கேரளாவில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி கவனம் ஈர்த்து வருகிறது.