கலையரசன் நடிக்கும் சைனா

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (18:14 IST)
முருகதாஸிடம் துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ஹர்ஷவர்தனா இயக்கும் முதல் படம், சைனா. கலையரசன் இதில் நாயகனாக நடிக்கிறார்.


 
 
பர்மா பஜாரில் கடை வைத்திருக்கும் ஒரு இளைஞனை பற்றிய கதை இது. சஸ்பென்ஸ் த்ரில்லராக தயாராக உள்ள இந்தப் படத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ரிது வர்மா நாயகியாக நடிக்கிறார்.
 
பர்மா பஜாரை அதன் நுட்பங்களோடு இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்படும் என்றார் இயக்குனர். டேனியல் போன்றவர்களும் இதில் நடிக்கின்றனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்