ஹனிமூன் புகைப்படங்கள் வெளியிட்ட காஜல் அகர்வால்!

Webdunia
திங்கள், 9 நவம்பர் 2020 (08:40 IST)
திருமணம் முடிந்த கையேடு காஜல் அகர்வால் கணவருடன் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றுள்ளார். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட அழகான ரொமான்டிக் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்