சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனை இயக்கவுள்ள பிரபல நடிகர்....

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (17:44 IST)
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் அபிதாப் பச்சன் அஜய் தேவ்கான் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

பாலிவுட்டில் நடித்து தனக்கென்று பலகோடி ரசிகர்களைப் பெற்றுள்ளனவர் அமிதாப் பச்சன். இவர் தற்போது காஜலின் கணவரும் நடிகருமான அஜய் தேவ் கானின் இயக்கத்தில் மேன் டே என்ற படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

அஜய் தேவ்கான் ஏற்கனவே, யு மி அவர் ஹம், சிவாய்  ஆகிய இரு படங்களை இயக்கியிருந்தார். மேலும் அமிதாப் நடிக்கும் படத்தைத் தானே இயக்கி அதில் ஹீரோவாக நடிக்கவும் உள்ளார் அஜய் தேவ்கான்.  இப்படம் காமெடியாக இருக்கும் என தெரிகிறது.

குழந்தைக்கு வாங்கிக் கொடுத்த சாக்லெட்டில் பீடித்துண்டு இருந்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்