செம ரொமான்ஸ்... முதல் திருமண நாள் கொண்டாடும் காஜல் அகர்வால்!

Webdunia
சனி, 30 அக்டோபர் 2021 (14:10 IST)
தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். 
 
டாப் நடிகையாக மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை கடந்த ஆண்டு அக்டோபர் 30ம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். இந்நிலையில் இன்று தங்களது முதலாவது திருமண நாளை ரொமான்ஸில் மூழ்கி கொண்டாடுகின்றனர். அவருக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்