ஆந்திர திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஜெகன் மோகன் ரெட்டியின் உத்தரவு!

Webdunia
வியாழன், 2 செப்டம்பர் 2021 (10:35 IST)
ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி திரையரங்குகளில் டிக்கெட் விலையைக் குறைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சமீப காலமாக திரையரங்குகளுக்கு சென்று படம் பார்ப்பது என்பது அதிக செலவு வைக்கும் ஒரு விஷயமாக உள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் டிக்கெட் விலைகளை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறைத்து அதைக் கடுமையாக பின்பற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் சினிமா நடிகர்களின் சம்பளம் குறைக்கப்படும் எனசொல்லப்பட்டது. ஆனால் இந்த உத்தரவு திரையுலகினரை கடுமையான அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்