சங்கமித்ராவில் ஜெயம் ரவி யார்?

Webdunia
திங்கள், 22 மே 2017 (13:36 IST)
தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள 'சங்கமித்ரா' படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.


 
 
சமீபத்தில் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'சங்கமித்ரா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஆனால் அதில் ஜெயம் ரவி கதாபாத்திர தோற்றத்தின் போஸ்டரை படக்குழு வெளியிடவில்லை.
 
இந்நிலையில், தற்போது ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் அவருடைய கதாபாத்திர தோற்றத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். 


 

 
மேலும், இப்படம் 250 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்