வாழை தோப்பு நடுவுல நின்னு முத்தம் வாங்கிய ஜான்வி கபூர்!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (21:08 IST)
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். அதில் ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
 
பாலிவுட் சினிமாக்களில் தலைப்பு செய்தியாக பேசப்படுமளவிற்கு சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலும் ஜான்வி கபூர், குட்டி குட்டையான கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
 
இதனால் சமூகவலைதங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிவரும் ஜான்வி இதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் தனது கவர்ச்சி உடைகளுக்கு களங்கம் விளைவிக்காமல் தொடர்ந்து குட்டை குட்டையான ஆடைகளை அணிந்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்ப்போது வாழை தோப்பு நடுவில் நின்று வித விதமாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சூரியனிடம் இருந்து முத்தம் வாங்குகிறேன் என கேப்ஷன் கொடுத்து இயற்கை அழகை ரசித்துள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்