திறமையான நடிகருக்கு இந்த நிலைமையா...? முன்னணி நடிகை வேதனை

Webdunia
வியாழன், 9 ஜூலை 2020 (21:44 IST)
தமிழில் மதராஸி, காளை, முனி, பரதேசி ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளவர் நடிகை வேதிகா. அவர் தற்போது சுஷாந்த் சிங் குறித்து பேட்டியளித்துள்ளார்.

அதில், சுஷாந்த் சிங் நல்ல திறமையான நடிகர் . அவருக்கு நல்ல எதிர்காலம் இருந்தது. ஆனால் அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது குறித்து,  அறிந்து நான் வேதனைப் பட்டேன் என தெரிவித்துள்ளர்.

மேலும்,போராட்டங்களும் மன அழுத்தங்களும் எப்போது நிரந்தரம் இல்லை.  நாம் அதில் இருந்து மீண்டும் வர வேண்டும். நடிகர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்க வேண்டாம்  எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்