பண்றதெல்லாம் பண்ணிட்டு ஒன்னுமே தெரியாத குழந்தை போல் போஸ் கொடுத்த அடா சர்மா!

புதன், 8 ஜூலை 2020 (12:17 IST)
சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியவர் அடா சர்மா. ஹிந்தி, தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் ஹீரோயினாக நடித்தவருக்கு, அங்கு பெரிதாக மார்க்கெட் இல்லை. இதனால் அதிக பட்சம் கவர்ச்சி காட்டி ரசிகர்களை கவர்ந்தார்.

இதையடுத்து தமிழில் பிரபுதேவா நடிப்பில் சக்தி சரவணன் இயக்கிய ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்தார். மும்பையைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தைச் சேர்ந்தவர் அடா சர்மா தனது சமூகவலைத்தள பக்கம் முழுவதும் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்பி வைத்திருப்பவர்.

இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் முடங்கியிருக்கும் நேரத்தில் எந்நேரமும் சோசியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் சட்டையில் பட்டன் போடாமல் மறைக்கவேண்டியதை அப்பட்டமாக காட்டி செம ஹாட் போஸ் கொடுத்த போடோக்களை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்ஸ் பண்றதெல்லாம் பண்ணிட்டு மூஞ்சிய ஒண்ணுமே தெரியாத குழந்தை மாதிரி வச்சிருக்குறத பார்த்தியா... என  கமெண்ட் அடித்து வருகின்றனர்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 

Action!!! Oh lights and camera also

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்