சூர்யா- சிறுத்தை சிவா படம் குறித்த முக்கிய தகவல்

வியாழன், 23 ஜூன் 2022 (19:09 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்  சூர்யா. இவர்,  நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை அடுத்து, கமல்- லோகேஷ் இணைந்து உருவாக்கிய விக்ரம் படத்தின் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்து அசத்தினார்.

தற்போது, சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக் படத்தில் அக்ஷய் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், சிறுத்தை சிவா, சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்குவதாகக் கூறப்பட்ட நிலையில்,  சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் நடித்து வருகிறார்.  இதனால் சிறுத்தை சிவா- சூர்யா படம் குறித்த ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்  தகவல் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்