வெளிநாட்டில் நடக்க இருந்த இளையராஜா கச்சேரி நிறுத்தம்?

Webdunia
செவ்வாய், 22 நவம்பர் 2022 (15:55 IST)
இசைஞானி இளையராஜாவின் இசைக்கச்சேரி ஒன்று வெளிநாட்டில் நடக்க இருந்த நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை. கிட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் 6000 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா இப்போதும் விடுதலை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

படங்களில் பிஸியாக இருந்தாலும், இளையராஜா தமிழகம் மற்றும் வெளிநாடுகளில் பல கச்சேரிகளை வரிசையாக நடத்தி வருகிறார். அந்த வகையில் துபாயில் அவரின் கச்சேரி ஒன்று நவம்பர் மாதத்தில் நடக்க இருந்தது. ஆனால் இப்போது அந்த கச்சேரி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்