✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஹாலிவுட் படங்களில் நடிக்க விருப்பம்- ஆர்.ஆர்.ஆர். பட நடிகர்
Webdunia
வெள்ளி, 13 ஜனவரி 2023 (18:21 IST)
தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகனும், நடிகருமான ராம்சரண் நடிப்பில் வினாயா விதேய ராமா, ஆச்சார்யா ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.
கடந்தாண்டு ராஜமெளலி இயக்கத்தில், இவர், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் ரூ.1000 கோடி வசூலீட்டி சாதனை படைத்தது.
சமீபத்தில், இப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது வென்றது. இவ்விருதை இசையமைப்பாளர் கீரவாணி பெற்றுக் கொண்டார்.
இதுகுறித்து ராம்சரண் அளித்த பேட்டியில், ஆர்.ஆர்.ஆர் படம் கோடல்ன் குளோப் வென்றதும், இவ்விருதை கீரவாணி பெற்ற்தும் மகிழ்ச்சியாக உள்ளது.
ALSO READ:
''கோல்டன் குளோப் விருது'' வென்ற ஆர்.ஆர்.ஆர் படக்குழுவுக்கு வாழ்த்துக் கூறிய இளையராஜா
ஆசியாவில் கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் பாடலாக தெலுங்கு பாடம் இடம்பிடித்துள்ளது இந்திய மக்களுக்குப் பெருமை சேர்த்துள்ளது. ஹாலிடு இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் ஆர்வமுடன் இருக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சூப்பர்ஸ்டாரின் ''வால்டேர் வீரய்யா ''பட 3 வது சிங்கில் ரிலீஸ்
முதல் குழந்தையை எதிர்பார்த்து நடிகர் ராம்சரண்- உபசனா தம்பதி- சூப்பர் ஸ்டார் டுவீட்
''ஆர்.ஆர்.ஆர் ''படத்திற்காக விருது வென்ற ராஜமெளலி!
ஷங்கர் ராம்சரண் படம் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்கள்… எஸ் ஜே சூர்யா அளித்த பதில்!
ஷூட்டிங் முடியும் முன்னரே அமெரிக்க ரிலீஸ் உரிமையைக் கன்பார்ம் செய்த ஷங்கர்- ராம்சரண் படம்!
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
மீண்டும் நடிக்க வந்துவிட்டார் ஸ்மிருதி இரானி.. ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்..!
மினி ஸ்கர்ட் உடையில் கண்கவர் போஸில் கலக்கும் யாஷிகா!
நடிகை ஷிவானியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!
ரசிகர்களைக் கவர்ந்த ராமின் பறந்து போ.. முதல் மூன்று நாள் கலெக்ஷன் இவ்வளவா?
மாட்டிறைச்சி பிடிக்கும் என சொன்ன ஒருவர் ராமர் வேடத்தில் நடிக்கலாமா?... ரன்பீர் கபூருக்கு எதிராகக் கிளம்பிய சர்ச்சை!
அடுத்த கட்டுரையில்
கடைசியா அன்புக்குரியவரின் அரவணைப்பில் சமந்தா - ரசிகர்கள் நிம்மதி!