தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரண். இவர், மகதீரா, ஆச்சார்யா வினாய விதீயா, ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட சூப்பர் படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ராம்சரணுக்கும் உபசனாவுக்கும் திருமணம் நடந்தது.
இந்த நிலையில், ராம்சரண்- உபசனா தம்பதியர் இருவரும் அவர்களின் முதல் வாரிசை எதிர்பார்த்துள்ளதாக ராம்சரணின் தந்தையும், தெலுங்கு சூப்பர்ஸ்டாருமான சிரஞ்சீவி தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.