பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாண்டியராஜன்!

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (07:48 IST)
பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாண்டியராஜன்!
தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகர் என இரண்டு துறையிலும் புகழ் பெற்றவர் நடிகை பாண்டியராஜன் என்பதும் அவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
பிரபல இயக்குநர் கே பாக்யராஜ் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்த பாண்டியராஜன் முதன்முதலில் ஆண்பாவம் என்ற திரைப்படத்தை கடந்த 1985ஆம் ஆண்டு இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் அவர் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று நடிகர் பாண்டிராஜ் பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு தனது வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியராஜனின் மகன் பிருத்விராஜன் தமிழ் திரையுலகில் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்