தமிழ் சினிமாவில் இன்றைய தேதிக்கு ஒரே நேரத்தில் அதிகப் படங்கள் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனமாக உள்ளது Dawn Pictures. இதன் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் தற்போது தனுஷின் நடிப்பில் இட்லி கடை, சிவகார்த்திகேயன் நடிப்பில் “பராசக்தி மற்றும் சிம்பு 49 ஆகியப் படங்களைத் தயாரித்து வருகிறார். மேலும் பல பெரிய பட்ஜெட் படங்களை அவர் தயாரிக்க திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.