தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல் பட வெற்றிக்குப் பின், வேலாயுதம்,சிங்கம்-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக ஹன்சிகா வலம் வந்தார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி,. சோஹைல் கதூரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா மணந்து கொண்டார்.