96 படத்தில் குழந்தை பருவ திரிஷாவாக நடித்த கௌரி கிஷன் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அந்த படத்தின் வெற்றிக்கு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். எப்போதும் படங்களில் ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கௌரி.
தொடர்ந்து தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அழகான உடையில் முக்குத்தி அணிந்து தேவதை போன்று போஸ் கொடுத்து அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார்.