‘முத்துராமலிங்கம்’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’, ‘ஹர ஹர மஹாதேவஹி’ என 4 படங்கள் ரிலீஸாகியிருக்கின்றன. இதில் சில படங்கள் அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்துள்ளன. அடுத்ததாக, நவம்பர் 24ஆம் தேதி ‘இந்திரஜித்’ படம் ரிலீஸாக இருக்கிறது. இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க, அவர் மகன் கலாபிரபு இயக்கியுள்ளார்.