இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமாரின் 25 ஆவது படமாக 'கிங்ஸ்டன்' உருவாகி வருகிறது. படத்தில் திவ்யபாரதி, குமரவேல், ஆண்டனி மற்றும் சேத்தன் ஆகியோர் நடிக்கின்றனர். கமல் பிரகாஷ் இயக்க கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி வி பிரகாஷே இசையமைக்கிறார். இந்த படம் மார்ச் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அது சம்மந்தமாகப் பேசும்போது “எக்ஸ் தளத்தில் யாராவது எனக்கு பணம் வேணும்னு கே
ட்டு நம்பர் அனுப்பினா, நான் உடனே அவங்களுக்கு பணம் அனுப்பி ஸ்கிரீன்ஷாட்டையும் அனுப்பிடுவேன். இதில் சிலரை நம்பலாம். சிலரை நம்ப முடியாது. அதில் கூட சிலர் என்னை ஏமாற்றி இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.