சசிக்குமார் படத்தின் முன்னாள் சிறைக்கைதிகள்...

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (17:08 IST)
சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சசிகுமார். அதன்பின் சுந்தரபாண்டியன், ஈசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவரது நடிப்பில் எம்.ஜி.ஆர் மகன் மற்றும் ராஜவம்சம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸிக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில், அடுத்து சசிக்குமார் நடிப்பில் உருவாகவுள்ள ,பகைவனுக்கு
அருள்வாய், என்ற படத்தில் அவருடன் முன்னாள் சிறைக்கைதிகள் பலர் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தை திருமணம் எனும் நிக்காஹ் படத்தை இயக்கிய அனீஸ் இயக்கவுள்ளார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்