த்ரிஷாவுக்கு வில்லி த்ரிஷா தான்!

Webdunia
வெள்ளி, 21 ஏப்ரல் 2017 (18:00 IST)
மாதேஷ் இயக்கியுள்ள ‘மோகினி’ படத்தில், வில்லி மற்றும் நல்லவர் என இரண்டு கேரக்டர்களில் நடித்துள்ளாராம் த்ரிஷா.

 
சில மாதங்களுக்கு முன்பு வெளியான ‘கொடி’ படத்தில், வில்லியா நடித்திருந்தார் த்ரிஷா. தொடர்ந்து, ‘மோகினி’ படத்திலும்  வில்லியாக நடித்துள்ளார் என்கிறார்கள். ஹீரோ இல்லாத இந்தப் படத்தில், நல்ல த்ரிஷாவுக்கு எதிரான வில்லியாகவே த்ரிஷா நடித்துள்ளார் என்கிறார்கள். 
 
பேய்ப் படமாக இருந்தாலும், மற்ற படங்களைப் போல பயமுறுத்தும் விஷயங்கள் எதுவும் இல்லையாம். அமானுஷ்ய விஷயங்களை, மென்மையாகச் சொல்லியிருக்கிறார்களாம். ‘நாயகி’ படம் கைவிட்டதால், இந்தப் படத்தைத்தான் பெரிதாக  நம்பியிருக்கிறார் த்ரிஷா.
அடுத்த கட்டுரையில்