முதலில் அம்மா, பின்னர் அப்பா… பிரபல நடிகை பகிர்ந்த பதிவு !

Webdunia
திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (23:42 IST)
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  அமெரிக்காவை அடுத்து இந்தியா அடுத்த நிலையில் உள்ளதென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,  மருதமலை , அன்பே ஆருயிரே உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை நிலா தனது சமூக வலைதளத்தில் ஒரு பதிவிடுள்ளார். அதில், என் நண்பர் கொரோனா தொற்றுக்கு முதலில் தன் அம்மாவை இழந்தார். அடுத்து நேற்று தன் தந்தையை இழந்தார். அதனால் மாஸ்க் அணிந்து மட்டுமே வெளியே செல்லுங்கள்… பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்