கணவருக்கு முத்தம் கொடுத்த பிரபல நடிகை,,, இணையதளத்தில் வைரல்

திங்கள், 31 ஆகஸ்ட் 2020 (21:37 IST)
தமிழில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் தாமிரபரணி. இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்துப் பிரபலமானவர் நடிகை பானு.

இதையடுத்து பொன்னர் சங்கர்,  அழகர் மலை உள்ளிட்ட படங்களில் நடித்த பானுமதி மலையாளப் படங்களிலும் சீரியல்களிலும்  நடித்து வந்தார்.

இவர் கடந்த 2015 ஆம் வருடம் ரிங்கு டோமி என்பவரை திருமணம் ஆனது இந்த தம்பதியர்க்கு ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் இவர்களின் ஐந்தாம் ஆண்டு திருமண நாளை முன்னிட்டு ரொமாண்டிக்கான ஒரு புகைப்படத்தை பானு பகிர்ந்துள்ளார். இது வைரல் ஆகி வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்