அய்யோ பேய்! பிரியங்காவை கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!

Webdunia
செவ்வாய், 7 மே 2019 (11:39 IST)
உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தில் அறிமுகமாகி பின்னர் பாலிவுட்டுக்குச் சென்று முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தற்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.




 
இவர் கடந்த டிசம்பர் 1 ம் தேதி தன்னை விட வயதில் குறைவான அமெரிக்க பாப் இசை கலைஞர் நிக் ஜோனஸை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் பிரியங்கா சோப்ரா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். 


 
அந்தவகையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு கணவர் நிக் ஜோன்ஸுடன் சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவின் ஹேர் ஸ்டைல் மற்றும் கெட்டப்பை பார்த்து அனைவரும் ஒரு நொடி வியந்துவிட்டனர்.  மேலும் அதனை புகைப்படம் எடுத்து  தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுளார்.  பிரியங்காவின் இந்த கோலத்தை பார்த்த  பலரும்  கேலி செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்