இந்த நிலையில், இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், என் பிரசவ வலியைக் குறைக்க முயற்சித்த டாக்டர்களுக்கு , மருத்துவ நிபுணர்களுக்கு என் நன்றி எனவும், என் குழந்தையின் முகத்தை விரைவில் உங்களிடம் காட்டுவேன் எனத் தெரிவித்துள்ளார்.