கவின் படத்தில் நடிக்கும் பிரபல நடிகர் …

திங்கள், 19 ஏப்ரல் 2021 (22:23 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டவர் கவின். இந்நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகியுள்ளனர்.

இந்நிலையில் அவர் நட்புன்னா என்னானு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது அவர் லிஃப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இவருக்கு ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இப்படத்தை ஈகா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது. இந்நிலையில் நட்பின் அடிப்படையில் சிவகார்த்திகேயன் முக்கிய கதாப்பாத்திரத்டில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்