44 கிலோ எடை, உடையின் எடை 58 கிலோ: பிரபல நடிகையின் புகைப்படம்

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (22:13 IST)
44 கிலோ எடை, உடையின் எடை 58 கிலோ: பிரபல நடிகையின் புகைப்படம்
44 கிலோ எடையுள்ள நடிகை ஒருவர் 58 கிலோ எடையுடைய உடையை அணிந்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது
 
கமல் ஹாசன் கவுதமி நடிப்பில் உருவான திரைப்படம் பாபநாசம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் ஆக நடித்தவர் எஸ்தர் அனில் 
 
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் 58 கிலோ எடையுள்ள உடையை அணிந்து இருப்பதாக குறிப்பிட்டு உள்ளார். மேலும் தனது எடை 44 கிலோ என்று இருக்கும் நிலையில் 58 கிலோ உடைந்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது என்றும் இந்த உடை மிகவும் பிடித்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார் 
 
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாவில்பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படமும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்