இவர் தமிழ், இந்தி, ஆகிய படங்களில் நடித்து, தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தைச் சம்பாதித்துள்ளார்.
ஆனால் இவர் திரும்பவும் சினிமாவில் நடிக்க வரவுள்ளதாகப் பலரும், வந்ததிகளைப் பரப்பி வந்த நிலையில், ரிச்சா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நான் சில ஆண்டிகளுக்கு முன் நடிப்பை விட்டுவிட்டேன். ஆனால் எனது ரசிகர்கள் கற்பனையாக உலகில் வாழும்படிசொல்கிறார்கள் .உங்கள் நேரத்தைப் பொழுதுபோக்க என் பெயர் புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டாம். அதேசமயம் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம்! நீங்கள் என் வதிற்கேற்ப என்னை மதித்தால்தான் உங்களால் எனக்கு மகிழ்ச்சி என்று அறிவுரை கூறியுள்ளார்.