பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியா யாரை சைட் அடிக்குறாங்கன்னு தெரியுமா?

Webdunia
வியாழன், 4 ஜூலை 2019 (13:31 IST)
பிக்பாஸ் முதல் சீசனில் ஓவியா ஒட்டுமொத்த மக்களையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். ஆனால் இரண்டாவது சீசனில் அவர் இடத்தை யாராலும் எட்டி கூட பிடிக்கமுடியவில்லை. இந்நிலையில் தற்போது  மூன்றாவது சீசனில் லொஸ்லியா நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வார காலத்திலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் ஈர்த்துவிட்டார்.   
 

 
தற்போது லொஸ்லியாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். சொல்லப்போனால் ஓவியா ஆர்மிஸை விட லொஸ்லியா ஆர்மிஸ் தான் அதிகம். இந்நிலையில் லொஸ்லியா தோழி ஒருவரிடம் பிரபல யூடியூப் சேனல் பேட்டி எடுத்தது. அப்போது அவர் லொஸ்லியா நல்லாவே சைட் அடிப்பார் என்று கூறினார். 
 
பின்னர் தொகுப்பாளர் லொஸ்லியாவின் தோழியிடம், பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியா யாரை சைட் அடிக்கிறார் என்று கேட்டதற்கு, . அவரை அவரே கண்ணாடியில் பார்த்து சைட் அடித்துக்கொள்கிறார் என சிரித்துக்கொண்டே கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்