இந்த நிலையில் சென்னையில் உள்ள சரத்பாபு வீட்டிற்கு இன்று அவரது உடல் எடுத்து செல்லப்படும் என்றும் சென்னை மக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது மறைந்த நடிகர் சரத்பாபுவின் சொத்து மதிப்பு தோராயமாக மொத்தம் இரண்டு கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும் என கூறப்படுகிறது.