ஸ்டன்னிங் கிளிக்ஸ்.... சனம் ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!

செவ்வாய், 23 மே 2023 (19:20 IST)
நடிகை சனம் ஷெட்டி வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ்!
 
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமானவர்களில் முக்கியமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் 2012ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'அம்புலி' படம் மூலம் அறிமுகமானார். மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். 
 
மாடலிங் துறையிலும் கவனம் செலுத்தி பிரபலமானார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வரும் சனம் ஷெட்டி தற்போது அழகான உடையில் கார்ஜியஸ் லுக்கில் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்