நடிகர் லாரான்ஸ் கட்டிக்கொடுக்கும் முதல் வீடு யாருக்கு தெரியுமா?

Webdunia
திங்கள், 26 நவம்பர் 2018 (11:34 IST)
கஜா புயலால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களில் 50 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்த நடிகர் லாரன்ஸ் அதில் முதல் வீடு யாருக்கு என்பதை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
இதில் முதல் வீடு ஒரு ஏழை பாட்டிக்கு என்பதை உறுதி செய்துள்ள லாரன்ஸ், அந்த மூதாட்டி வசித்து வரும் குடிசையையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்