பல்லி மாதிரி இருந்துகிட்டு வெறித்தனமா வெயிட் லிப்ட் தூக்கும் திஷா பதானி!

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (14:32 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 
 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். மேலும் அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பதே இவரது வேலையாக இருந்து வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது வெயிட் லிப்ட் தூக்கிய வெறித்தனமான வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்திவிட்டார். படு ஒல்லியான இந்த உடம்புல இம்புட்டு strength இருக்கா என நெட்டிசன்ஸ் பிரம்மிப்பில் மெய்மறந்து லைக்ஸ் போட்டு வருகின்றனர்.  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by disha patani (paatni)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்