✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சிறு வயது ரஜினியாக நடித்த சூர்யா கிரண் காலமானார்....ரசிகர்கள் அதிர்ச்சி
sinoj
திங்கள், 11 மார்ச் 2024 (16:24 IST)
பிரபல இயக்குநர் சூர்யா கிரண் இன்று மாரடைப்பால் காலமானார்.
நடிகரும் இயக்குனருமான சூர்யா கிரண் இன்று மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 42 ஆகும்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் படிக்காதவன் என்ற படத்தில் சிறு வயது ரஜினியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் மாஸ்டர் சுரேஷ்.
தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
இவர் சூர்யா கிரண் என்ற பெயரில் இயக்குனராக அறிமுகமாகி, சத்யம், தானா 51, பிரம்மஸ்திரம், ராஜூ பாய் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்த நிலையில், அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு இன்று காலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் கூறி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் தனம் என்ற கேரக்டரில் நடித்த சுஜிதா தனுஷின் சகோதரர்தான் சூர்யா கிரண் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
மாடர்ன் உடையில் ஸ்டைலான போஸில் ஜொலிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
கிளாமர் உடையில் ஹோம்லி நாயகி பிரியங்கா மோகன்… கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!
பெல்ஜியம் கார் ரேஸ் பயிற்சியின் போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்!
’ரெட்ரோ’ 1000 கோடி ரூபாய் வசூல் செய்யும்: மீண்டும் லூஸ் டாக் விடும் சூர்யாவின் ரசிகர்கள்..!
தமிழ்நாட்டில் இத்தனை திரைகளில் ரிலீஸ் ஆகிறதா சூர்யாவின் ‘ரெட்ரோ’?
அடுத்த கட்டுரையில்
"கார்டியன்"திரை விமர்சனம்