’ஷோலே’ நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
திங்கள், 2 மே 2022 (12:12 IST)
ஷோலே’ நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதி!
பாலிவுட்டில் வெளியான ’ஷோலே’  என்ற திரைப்படம் உள்பட பல திரைப்படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி 
 
86 வயதான தர்மேந்திரா தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அவருக்கு படப்பிடிப்பின்போது திடீரென  முதுகு வலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் நடிகர் தர்மேந்திரா தற்போது உடல்நலம் தேறி உள்ளதாகவும் அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்