ஜுலை 27 தர்மதுரை பாடல்கள்

Webdunia
திங்கள், 18 ஜூலை 2016 (20:44 IST)
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா நடித்துள்ள தர்மதுரை படத்தின் பாடல்களை வரும் 27 -ஆம் தேதி வெளியிடுகின்றனர்.


 

 
இது குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே சுரேஷ், படத்தின் பாடல்களை ஜுலை 27ம் தேதி நடக்கும் விழாவில் வெளியிட இருக்கிறேnம் என்றார். பட ரிலீஸ் குறித்து கேட்டதற்கு, படம் சென்சார் ஆன பிறகே பட வெளியீட்டு தேதியை முடிவு செய்வதென்று இருக்கிறோம். எப்படியும் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிட முயற்சி செய்வோம் என்றார்.
தர்மதுரைக்கு யுவன் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்