அண்ணன் மகனை கொஞ்சி விளையாடும் தனுஷ் - கியூட் போட்டோ வைரல்!

Webdunia
சனி, 4 செப்டம்பர் 2021 (15:30 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து உலக அளவில் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இவரது அண்ணனும் இயக்குனருமான செல்வராகவன் தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன உள்ளட்ட படங்களை இயக்கி வெற்றிகண்டார்.  
 
இந்நிலையில் தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் மகனை கொஞ்சி விளையாடும் கியூட்டான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி சூப்பர் வைரலாகி வருகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்