தனுஷின் ‘மாறன்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (11:31 IST)
தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய அப்டேட் வந்துள்ளது 
 
இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் நாளை வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடல் தனுஷ் மற்றும் ஜிவி பிரகாஷ் ரசிகர்களின் மனதை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
தனுஷ் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ள இந்த படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படம் தனுஷ் ரசிகர்களை மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்