பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமூகவலைதளங்களில் பல ரீல்ஸ் வீடியோக்களைப் பகிர்ந்து இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அதிலும் குறிப்பாக புஷ்பா உள்ளிட்ட தெலுங்கு படக் காட்சிகளை அவர் ரிக்ரியேட் செய்து வெளியிட்ட வீடியோக்கள் இந்திய அளவில் பிரபலம்.