விஜய்65 படத்தில் கமல்ஹாசன் பட இயக்குநர் !

செவ்வாய், 4 மே 2021 (22:57 IST)
நடிகர் விஜய் தற்போது பெயரிடப்படாத ‘’விஜய்65 ’’என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் பட இயக்குநர் நெல்சன் இயக்கிவருகிறார். சுறா, சர்க்கார் படங்களை விஜய்யை வைத்து ஹயாரித்த சுன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துவருகிறது. விஜய்க்கு ஜோடியாக  பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய்65 படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க பிரபல நடிகர் டைம் சாம் சேக்கோ நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது. 

Shine Tom Chacko    மலையாள நடிகர் ஆவார். இவர் ஏற்கனவே கமல்ஹாசனிடன் உதவி இயக்குநராகப் பணியாற்றி நடிகரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்