நேற்றுடன் விஜய்யின் பைரவா படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
பரதன் இயக்கத்தில் விஜய் நடித்துவந்த பைரவா படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடந்து வந்தது. நேற்றைய படப்பிடிப்புடன் மொத்த டாக்கி போர்ஷனும் படமாக்கப்பட்டுவிட்டது. சில பேட்ஜ்வொர்க் மட்டும் பாக்கி உள்ளன. அவற்றை திருநெல்வேலியில் எடுக்க உள்ளனர். விஜய் இதில் கலந்து கொள்ளப் போவதில்லை என படக்குழு தெரிவித்துள்ளது.
2017 ஜனவரி 12 -ஆம் தேதி பைரவா படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.