நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு காமன் டிபி ரிலீஸ்

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (21:04 IST)
தென்னிந்திய சினிமாவில் முன்ணனி நடிகை நயன்தாராவின் 3 பிறந்த நாளை முன்னிட்டு அவர்து ரசிகர்கள் காமன் டிபி ரிலீஸ்செய்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் நயன் தாரா. அவர் சந்திரமுகி, வில்லு, பில்லா,ஐர்ரா, கோலமாவு கோகிலா, பிகில், தர்பார், அண்ணாத்த உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவரது காதலர் விக்னேஷ் சிவன் நடிப்பில் விஜய்சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் (நாளை நவம்பர்-18 ஆம் தேதி) 37 வது பிறந்தநாள் கொண்டாடவுள்ள  நயந்தாராவுக்கு அவரது ரசிகர்கள் காமன் டிபியை ரிலீஸ் செய்துள்ளன்ர். இது வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்