தமிழகத்தில் எப்பேற்பட்ட உயிர் போகும் பிரச்னை என்றாலும் அதனை மீம்ஸ் போட்டு சாகும் தருவாயிலும் சிரிக்க வைப்பார்கள் நம்ம ஊர் இளைஞர்கள். அதற்கு முக்கிய மூல காரணமே மீம்ஸ் கிரேட்டர்களுக்கு காமெடி சிங்கங்களாக திகழும் வடிவேலும், விவேக்கும் தான்.
அந்த வீடியோவில் வரும் குரல் விவேக்கின் குரல் போன்றே உள்ளது தான் அது வைரலானதற்கு முக்கிய காரணம். இந்நிலையில் தற்போது இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் விவேக் " மீம்சு பசங்க சூப்பர்! Memes boys r really awesome!! கிட்ட தட்ட என் குரல் போலவே இருக்கு!!!! அடப் பாவிகளா" என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.