கோப்ரா படத்தின் செக்கெண்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்!!

Webdunia
வெள்ளி, 25 டிசம்பர் 2020 (11:31 IST)
விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தின் செக்கெண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

 
விக்ரம் நடித்து வரும் 58 வது திரைப்படமான ’கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கினால் படவேலைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 
இதையடுத்து ஊரடங்கு விலக்கப்பட்ட நிலையில் விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் செக்கெண்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்