சுதந்திர தினத்தன்று புதிய ஆல்பம் வெளியிடும் பிரபல நடிகர் !

புதன், 5 ஆகஸ்ட் 2020 (22:46 IST)
கடந்த 2012 ஆம் ஆண்டு ஹிப் ஹாப் என்ற ஆல்பம் மூலமாக பரவலாக அறியப்பட்டவர் ஆதி.

அதன்பிறகு அவர் சுந்தர் சி இயக்கிய ஆம்பள என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார்.

இதையடுத்து,மீசையை முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களில் நடித்தார்.

இந்நிலையில், இசையமைப்பாளரவும் வலம் வந்தார்.

இந்நிலையில், வரும் சுதந்திர தினத்தன்று ஆதி, நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்தை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

முதல்பாடல் ஆகஸ்ட் 6 ஆம் தேதியும், முழுபாடல் ஆகஸ்ட் 15 அம் தேதியும் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்