இப்படம் தமிழ்,மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தொடுபுழா அருகில் நடைபெற்ற போது, சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் நடைபெற்றதாக புகர் எழுத்தது. எனவே போலீசார் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று படக்குழுவினர் மீது வழக்குப்பதிவு செய்தனர்