‘துணிவு’ படத்தின் முக்கிய அப்டேட்: போனிகபூர் அறிவிப்பு

வியாழன், 29 டிசம்பர் 2022 (20:38 IST)
அஜித் நடித்த ‘துணிவு’ திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
அதே தேதியில்தான் விஜய் நடித்த வாரிசுதாரர் படமும் வெளியாகும் என்று கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் சற்று முன்பு ‘துணிவு’  தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை துணிவு படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் 
 
இதனையடுத்து துணிவு படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி தான் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு துணிவு படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்